மாணவருக்கு 'தொல்லை' போலீசார் விசாரணை

Added : நவ 24, 2022 | |
Advertisement
கே.கே.நகர், கே.கே.நகர், எம்.ஜி.ஆர்., நகர் பகுதியைச் சேர்ந்தவர், 15 வயது சிறுவன். இவர், கே.கே. நகர் நடேஷன் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பயில்கிறார்.கடந்த மாதம், அதே பள்ளியில் பயிலும் சக மாணவர்களில் சிலர், 15 வயது மாணவனை தாக்கியுள்ளனர்.இதுகுறித்து சிறுவன், ஆசிரியரிடம் புகார் அளிக்கவே, அவரை தாக்கிய மாணவர்களை, பள்ளி நிர்வாகம் எச்சரித்து அனுப்பியது.இந்நிலையில்,



கே.கே.நகர், கே.கே.நகர், எம்.ஜி.ஆர்., நகர் பகுதியைச் சேர்ந்தவர், 15 வயது சிறுவன். இவர், கே.கே. நகர் நடேஷன் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பயில்கிறார்.

கடந்த மாதம், அதே பள்ளியில் பயிலும் சக மாணவர்களில் சிலர், 15 வயது மாணவனை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து சிறுவன், ஆசிரியரிடம் புகார் அளிக்கவே, அவரை தாக்கிய மாணவர்களை, பள்ளி நிர்வாகம் எச்சரித்து அனுப்பியது.

இந்நிலையில், இம்மாதம் 21ம் தேதி, அதே மாணவர்கள், சிறுவனை மீண்டும் தாக்கியுள்ளனர். பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர்.

இதில், காயமடைந்த 15 வயது சிறுவன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுவனின் தந்தை கே.கே., நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, கே.கே., நகர் போலீசார், பள்ளிக்கு நேற்று, மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X