வாகனம் மோதி சிறுத்தை பலி வனத்துறை விசாரணை

Added : நவ 24, 2022 | |
Advertisement
ஊட்டி:மஞ்சூர் அருகே வாகனம் மோதி சிறுத்தை பலியானது.மஞ்சூர் அருகே மேல்குந்தா -தாய்சோலை இடையே புலிசோலை வனப்பகுதியில் சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம், இரவு, 7:00 மணியளவில் புலிசோலை அருகே சாலையில் சிறுத்தை ஒன்று ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது. வனத்துறையினர் சம்பவ பகுதிக்கு சென்று சிறுத்தையின் உடலை

ஊட்டி:மஞ்சூர் அருகே வாகனம் மோதி சிறுத்தை பலியானது.

மஞ்சூர் அருகே மேல்குந்தா -தாய்சோலை இடையே புலிசோலை வனப்பகுதியில் சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம், இரவு, 7:00 மணியளவில் புலிசோலை அருகே சாலையில் சிறுத்தை ஒன்று ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது. வனத்துறையினர் சம்பவ பகுதிக்கு சென்று சிறுத்தையின் உடலை கைப்பற்றினர்.

குந்தா ரேஞ்சர் சீனிவாசன் கூறுகையில்,''அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை இறந்தது தெரியவந்துள்ளது. விசாரித்து வருகிறோம்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X