குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

Added : நவ 24, 2022 | |
Advertisement
விழுப்புரம் : மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் வெடிகுண்டு வீசி வெடிக்கச் செய்தவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.விக்கிரவாண்டி, வாணியர் தெருவைச் சேர்ந்தவர் காத்தவராயன் மகன் பாலு, 35; இவர், கடந்த அக்டோபர் மாதம் 24ம் தேதி விக்கிரவாண்டி பஸ் நிலையம் அருகே மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் குண்டை வீசி வெடிக்கச் செய்தார்.இது குறித்து விக்கிரவாண்டி போலீசார்
 குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது



விழுப்புரம் : மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் வெடிகுண்டு வீசி வெடிக்கச் செய்தவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

விக்கிரவாண்டி, வாணியர் தெருவைச் சேர்ந்தவர் காத்தவராயன் மகன் பாலு, 35; இவர், கடந்த அக்டோபர் மாதம் 24ம் தேதி விக்கிரவாண்டி பஸ் நிலையம் அருகே மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் குண்டை வீசி வெடிக்கச் செய்தார்.

இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து பாலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டருக்கு, எஸ்.பி., ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். இதையடுத்து, கலெக்டர் மோகன் உத்தரவின் பேரில், பாலு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை பாலுவிடம் போலீசார் வழங்கினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X