ரேஷன் கடையில் எம்.எல்.ஏ., ஆய்வு

Added : நவ 24, 2022 | |
Advertisement
மயிலம், : மயிலம் அடுத்த கீழ்பாப்பம்பாடி ரேஷன் கடையில் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.கீழ்பாப்பம்பாடி கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையை சிவக்குமார் எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு செய்தார்.அப்போது, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என ரேஷன் கார்டுதாரர்களிடம் கேட்டறிந்தார். அரிசியின் தரம் குறைவாக
 ரேஷன் கடையில் எம்.எல்.ஏ., ஆய்வு



மயிலம், : மயிலம் அடுத்த கீழ்பாப்பம்பாடி ரேஷன் கடையில் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.

கீழ்பாப்பம்பாடி கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையை சிவக்குமார் எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என ரேஷன் கார்டுதாரர்களிடம் கேட்டறிந்தார். அரிசியின் தரம் குறைவாக இருப்பதாக புகார் தெரிவித்தனர்.

பின், துறை அதிகாரிகளிடம் மொபைல் போன் மூலம் பேசி, தரமான அரிசி வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து ரேஷன் கடைக்கு வரும் நிதியாண்டில் புதிதாக கட்டடம் கட்டித் தருவதாக உறுதியளித்தார். ஒன்றிய செயலாளர்கள் பிரபு, பாண்டியன், கவுன்சிலர் கோபால், நிர்வாகிகள் பாண்டியன், நாகராஜ், முருகன் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X