பேக்கரி கடைக்கு அபராதம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
விழுப்புரம் : சுகாதாரமற்ற முறையில் சமோசாக்கள் தயாரித்த கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் உள்ள ஓட்டல், டீ மற்றும் இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது, அங்குள்ள ஒரு பேக்கரி கடையில் சுகாதாரமற்ற முறையில் சமோசா தயார் செய்து விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.மேலும், அதே கடையில் தடை



விழுப்புரம் : சுகாதாரமற்ற முறையில் சமோசாக்கள் தயாரித்த கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் உள்ள ஓட்டல், டீ மற்றும் இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது, அங்குள்ள ஒரு பேக்கரி கடையில் சுகாதாரமற்ற முறையில் சமோசா தயார் செய்து விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும், அதே கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, 140 சமோசாக்கள் மற்றும் 7 கிலோ பிளாஸ்டிக் பைகளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். பின், கடை உரிமையாளருக்கு 2,000 ரூபாய் அபராதம் விதித்தும், 3 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீசும் வழங்கினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X