மொபைல் போன் திருடியவர் கைது

Added : நவ 24, 2022 | |
Advertisement
திண்டிவனம் : திண்டிவனத்தில் மொபைல் போன் கடையில் புகுந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள போன்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் அடுத்த காட்டுச்சிவிரி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார், 38; இவர் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே மொபைல் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். இவர், நேற்று காலை கடைக்குச் சென்று பார்த்தபோது, கடையின் பூட்டை
 மொபைல் போன் திருடியவர் கைது



திண்டிவனம் : திண்டிவனத்தில் மொபைல் போன் கடையில் புகுந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள போன்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் அடுத்த காட்டுச்சிவிரி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார், 38; இவர் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே மொபைல் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். இவர், நேற்று காலை கடைக்குச் சென்று பார்த்தபோது, கடையின் பூட்டை உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 மொபைல் போன்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, அய்யனார் அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, திண்டிவனம் எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த வினோத், 22; என்பவரை கைது செய்து, மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X