ரெட்டணை ஹோலி ஏஞ்சல் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

Added : நவ 24, 2022 | |
Advertisement
மயிலம் : கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.அகில இந்திய அளவில் 43வது மார்ஷியல் ஆர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை, அயனாவரத்தில் நடந்தது. இப்போட்டியில் மயிலம் அடுத்த ரெட்டணை ேஹாலி ஏஞ்சல் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் ரோஹித், தர்ஷன், மிதில்வின் முதல் பரிசையும், ஜெகதீஸ்வர், நித்யஸ்ரீ, தென்னவன் இரண்டாம் பரிசையும், கோகுல கிருஷ்ணன், ரஞ்சித்,
 ரெட்டணை ஹோலி ஏஞ்சல் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா



மயிலம் : கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

அகில இந்திய அளவில் 43வது மார்ஷியல் ஆர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை, அயனாவரத்தில் நடந்தது.

இப்போட்டியில் மயிலம் அடுத்த ரெட்டணை ேஹாலி ஏஞ்சல் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் ரோஹித், தர்ஷன், மிதில்வின் முதல் பரிசையும், ஜெகதீஸ்வர், நித்யஸ்ரீ, தென்னவன் இரண்டாம் பரிசையும், கோகுல கிருஷ்ணன், ரஞ்சித், வல்லரசு ஆகியோர் மூன்றாம் பரிசையும் வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் பழனியப்பன், முதுநிலை முதல்வர் அகிலா பழனியப்பன், முதல்வர் மணிமாறன் பாராட்டினர்.

நிகழ்ச்சியில், பயிற்சியாளர்கள் ஜப்பான் ஷிட்டோ - காய் கராத்தே மற்றும் ஒக்கினவா கோபுடோ ஸ்கூல் ஆப் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த செம்பாய், அபிமன்யு, பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X