108 ஆம்புலன்ஸ் பணி 71 பேர் தேர்வு

Added : நவ 24, 2022 | |
Advertisement
விழுப்புரம் : 108 ஆம்புலன்சில் அவசர கால மருத்துவ நுட்புநர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான நேர்காணல் நடந்தது.விழுப்புரம் மாவட்டத்தில், 108 ஆம்புலன்சில் பணிபுரிவதற்கான நேர்காணல் முகாம் நேற்று நடந்தது. வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடந்த முகாமில், 350 பேர் பங்கேற்றனர்.இதில், அவசர கால மருத்துவ நுட்புநர் பணிக்கு 33 பேர், அவசரகால ஓட்டுநர் பணிக்கு 38 பேர் என



விழுப்புரம் : 108 ஆம்புலன்சில் அவசர கால மருத்துவ நுட்புநர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான நேர்காணல் நடந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில், 108 ஆம்புலன்சில் பணிபுரிவதற்கான நேர்காணல் முகாம் நேற்று நடந்தது. வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடந்த முகாமில், 350 பேர் பங்கேற்றனர்.

இதில், அவசர கால மருத்துவ நுட்புநர் பணிக்கு 33 பேர், அவசரகால ஓட்டுநர் பணிக்கு 38 பேர் என மொத்தம் 71 பேர் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X