வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
செஞ்சி : திருவம்பட்டில் வட்டார அளவிலான வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.முகாமிற்கு, ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சித் தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் துரியோதனன் வரவேற்றார்.முகாமை மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார் துவக்கி வைத்து 15 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை
 வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்



செஞ்சி : திருவம்பட்டில் வட்டார அளவிலான வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

முகாமிற்கு, ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சித் தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் துரியோதனன் வரவேற்றார்.

முகாமை மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார் துவக்கி வைத்து 15 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

டாக்டர்கள் சந்தோஷ்குமார், வித்யா, அனு பிரியங்கா, பிரியா, சோபியா, பிரியங்கா, நிஷாந்த், முகைதீன் பாரூக் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் 500க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சையளித்தனர்.

ஒன்றிய கவுன்சிலர் கோபால், துணைத் தலைவர் முத்துலட்சுமி அங்கமுத்து, ஊராட்சி செயலாளர் முருக பாண்டியன், சுகாதார ஆய்வாளர்கள் மரகதவள்ளி, வேல்முருகன், பாபு, அன்புமாறன், சுந்தர்ராஜன், பகுதி செவிலியர் கனிமொழி உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X