நல வாரியங்களில் 14,705 பேர் பதிவு

Added : நவ 24, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், தொழிலாளர் நலத்துறையின் கீழ் கட்டுமான தொழிலாளர் நல வாரியம் உட்பட பல வாரியங்கள் இயங்கி வருகின்றன.இதில், கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி நிலவரப்படி, கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில், 23 ஆயிரத்து 249 பேரும், அமைப்பு சாரா ஓட்டுனர்கள் மற்றும் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் வாரியத்தில் 2,584 பேரும் உள்ளனர்.மேலும், உடலுழைப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், தொழிலாளர் நலத்துறையின் கீழ் கட்டுமான தொழிலாளர் நல வாரியம் உட்பட பல வாரியங்கள் இயங்கி வருகின்றன.

இதில், கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி நிலவரப்படி, கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில், 23 ஆயிரத்து 249 பேரும், அமைப்பு சாரா ஓட்டுனர்கள் மற்றும் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் வாரியத்தில் 2,584 பேரும் உள்ளனர்.

மேலும், உடலுழைப்பு தொழிலாளர்கள் வாரியம் மற்றும் இதர 15 வகையான நல வாரியங்களில் 44 ஆயிரத்து 419 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

மொத்தமாக, ஒரே ஆண்டில் மட்டும், 14 ஆயிரத்து 705 தொழிலாளர்கள், நல வாரியங்களில் தங்களை புதியதாக பதிவு செய்துள்ளனர் என, தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X