மசாஜ் சென்டரில் 'தொழில்' இளம்பெண், வாலிபர் கைது

Added : நவ 24, 2022 | |
Advertisement
சென்னை:பெசன்ட் நகர், ஐந்தாவது அவென்யூவில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக, மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு, தகவல் கிடைத்தது. அந்த சென்டரை, போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.இதன் உரிமையாளரான, அடையாறு, இந்திரா நகர், மூன்றாவது குறுக்கு தெருவைச் சேர்ந்த நிஷா, 29, இவரது நண்பர், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த அஜய், 28,
 மசாஜ் சென்டரில் 'தொழில்' இளம்பெண், வாலிபர் கைது

சென்னை:பெசன்ட் நகர், ஐந்தாவது அவென்யூவில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக, மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு, தகவல் கிடைத்தது. அந்த சென்டரை, போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இதன் உரிமையாளரான, அடையாறு, இந்திரா நகர், மூன்றாவது குறுக்கு தெருவைச் சேர்ந்த நிஷா, 29, இவரது நண்பர், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த அஜய், 28, ஆகியோர், சமூக வலைதளம் மற்றும் செயலிகள் வாயிலாக, வாடிக்கையாளர்களுக்கு வலை விரித்து, பாலியல் தொழில் நடத்தி வருவது தெரியவந்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டரில், போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு, பாலியல் தொழிலுக்காக தங்க வைக்கப்பட்டிருந்த மூன்று பெண்களை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இவர்களை பாலியல் தொழிலில் தள்ளிய, நிஷா, அஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X