கள்ளக்குறிச்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு

Added : நவ 24, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கான தேர்தல் எழுத்தறிவுக் குழு சார்பில், கலர் இதழ் போட்டிகள் நடத்தப்பட்டது.சுவர் இதழியல் மற்றும் போஸ்டர் தயாரிப்பு உள்ளிட்ட
 கள்ளக்குறிச்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு



கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கான தேர்தல் எழுத்தறிவுக் குழு சார்பில், கலர் இதழ் போட்டிகள் நடத்தப்பட்டது.

சுவர் இதழியல் மற்றும் போஸ்டர் தயாரிப்பு உள்ளிட்ட போட்டிகளில் பிளஸ் 2 மாணவர்கள் ஹரி ஹரன் முதலிடம், அஸ்வின் குமார் இரண்டாமிடம், ஆகாஷ் மூன்றாமிடம் பெற்றனர்.

அவர்களை தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் இளையராஜா, வி.ஏ.ஓ., பழனிவேல் உள் ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X