நெடுமானுார் கிராமத்தில் காய்ச்சல்  தடுப்பு முகாம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த நெடுமானுார் கிராமத்தில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது.டாக்டர் புவனேஸ்வரன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் பாக்யம் நாகராஜன் முன்னிலை வகித்தார்.முகாமில் காய்ச்சல், சளி, இருமல், கண் நோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. முகாமில் 140 பேர் பங்கேற்றனர்.சுகாதார ஆய்வாளர் சரவணன், செவிலியர்
 நெடுமானுார் கிராமத்தில் காய்ச்சல்  தடுப்பு முகாம்



சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த நெடுமானுார் கிராமத்தில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது.

டாக்டர் புவனேஸ்வரன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் பாக்யம் நாகராஜன் முன்னிலை வகித்தார்.

முகாமில் காய்ச்சல், சளி, இருமல், கண் நோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. முகாமில் 140 பேர் பங்கேற்றனர்.

சுகாதார ஆய்வாளர் சரவணன், செவிலியர் மரகதம்மாள், சுகந்தி, மரந்தாளுனர்கள் சிவராமன், சங்கர் மற்றம் அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X