மாணவர்களுக்கு ஓவியப் போட்டி

Added : நவ 24, 2022 | |
Advertisement
சங்கராபுரம் : சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி யில் கலை திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஒவியப் போட்டி நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் முன் னிலையில் நடந்த போட்டி யில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன்
 மாணவர்களுக்கு ஓவியப் போட்டி



சங்கராபுரம் : சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி யில் கலை திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஒவியப் போட்டி நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் முன் னிலையில் நடந்த போட்டி யில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X