சாராயம் விற்ற பெண் கைது

Added : நவ 24, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி: தகரை கிராமத்தில் சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.சின்னசேலம் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். தகரை கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மனைவி செல்வி,41; என்பவர் சாராயம் விற்றுக்கொண்டிருந்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல்



கள்ளக்குறிச்சி:
தகரை கிராமத்தில் சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தகரை கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மனைவி செல்வி,41; என்பவர் சாராயம் விற்றுக்கொண்டிருந்தது தெரிந்தது.

அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X