இலங்கையில், 1976ல் இருந்து இதுவரை எந்த குற்ற வழக்கிலும் துாக்கு தண்டனை விதிக்கப்படவில்லை.
கடந்த ௧௮௧௫ல் துவங்கிய பிரிட்டிஷார் ஆட்சியின்போதும் துாக்கு தண்டனை மிகவும் குறைவாகவே விதிக்கப்பட்டு வந்தது. கடந்த 1815 ௮ல் நாடு சுதந்திரம் அடைந்தபின், துாக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் 1984௪ல் அங்கு, போதைப் பொருள் புழக்கம் அதிகரித்தது. அப்போது மீண்டும் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இதேபோல், பல்வேறு வழக்குகளில் கடுமையான தண்டனை வழங்கிய நீதிபதி ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு 2004ல் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இவை நிறைவேற்றப்படவில்லை.
இதற்கிடையே, போதைப் பொருள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ், போதைப் பொருள் வைத்திருப்போருக்கு துாக்கு தண்டனை விதிப்பது தொடர்பாக பலமுறை ஆய்வு செய்யப்பட்டது. தற்போது போதைப் பொருள் வைத்திருப்போர், விற்போருக்கு துாக்கு தண்டனை விதிப்பதை தீவிரமாக செயல்படுத்துவதில் இலங்கை அரசு உறுதியாக உள்ளது.