பயனாளிக்கு ஆட்டோ கலெக்டர் வழங்கல்

Added : நவ 25, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், பயனாளிக்கு அரசு மானியத்துடன் கூடிய ஆட்டோ வழங்கும் விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், தொழில்மைய உதவி பொறி யாளர் சிவநாதன், திட்ட மேலாளர் கலைச்செல்வி முன்னிலை வகித்தனர். மாவட்ட தொழில் மையம்
 பயனாளிக்கு ஆட்டோ  கலெக்டர் வழங்கல்



கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், பயனாளிக்கு அரசு மானியத்துடன் கூடிய ஆட்டோ வழங்கும் விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், தொழில்மைய உதவி பொறி யாளர் சிவநாதன், திட்ட மேலாளர் கலைச்செல்வி முன்னிலை வகித்தனர்.

மாவட்ட தொழில் மையம் சார்பில், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் 95 ஆயிரத்து 200 ரூபாய் அரசு மானியத்துடன் ரூ.3.81 லட்சம் மதிப்பிலான மூன்று சக்கர ஆட்டோவை, க.அலம்பளத்தை சேர்ந்த பெரியசாமி என்ற பயனாளிக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X