பா.ஜ., கூட்டணி அரசில் பதவி வாங்கிய தி.மு.க.,வினர்!

Added : நவ 25, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
''பா.ஜ., கூட்டணி அரசுல தி.மு.க.,வினர் பதவி வாங்கிய கதை தெரியுமா ஓய்...'' என, விறுவிறுப்பான தகவலுடன் பெஞ்சுக்கு வந்தார் குப்பண்ணா.''ஆச்சரியமா இருக்கே... எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''நம்ம பக்கத்து ஸ்டேட் புதுச்சேரியில, என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கறதோல்லியோ... அங்க, சமீபத்துல, 60க்கும் மேற்பட்ட நோட்டரி பப்ளிக் வக்கீல்கள் நியமனம் நடந்துது
BJP,DMK,திமுக,பாஜ,Bharatiya Janata Party

''பா.ஜ., கூட்டணி அரசுல தி.மு.க.,வினர் பதவி வாங்கிய கதை தெரியுமா ஓய்...'' என, விறுவிறுப்பான தகவலுடன் பெஞ்சுக்கு வந்தார் குப்பண்ணா.

''ஆச்சரியமா இருக்கே... எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''நம்ம பக்கத்து ஸ்டேட் புதுச்சேரியில, என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கறதோல்லியோ... அங்க, சமீபத்துல, 60க்கும் மேற்பட்ட நோட்டரி பப்ளிக் வக்கீல்கள் நியமனம் நடந்துது ஓய்...


latest tamil news



''இதுக்கு, பா.ஜ., மற்றும் என்.ஆர்.காங்கிரசார் தரப்புல கடும் போட்டி ஏற்பட்டது... ஆனாலும், தி.க., - தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த வக்கீல்கள் பலருக்கு, நோட்டரி பப்ளிக் பதவி குடுத்திருக்கா ஓய்...

''பா.ஜ.,வையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சிக்கற கட்சிகளைச் சேர்ந்தவாளுக்கு பதவிகள் குடுத்தது, புதுச்சேரி பா.ஜ.,வினரை அதிர்ச்சியில தள்ளிடுத்து... இது சம்பந்தமா, டில்லி மேலிடத்துக்கு புகார் அனுப்பியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rukmani - princeton,யூ.எஸ்.ஏ
25-நவ-202207:05:32 IST Report Abuse
rukmani இவர்கள் மாதிரியான நபர்களால் தான் அரசியல் என்றாலே நியாய உணர்வு உள்ள நன்மக்கள் காத தூரம் ஓடுகின்றனர். இவர்களை நன்வழிப்படுத்த சட்டம் மாத்திரம் போதாது உடனே பதவிநீக்கம் செய்து இனிவரும் அரசு துறை தொடர்பு எந்த பணியும் கொடுப்பதை தடை செய்யவேண்டும்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-நவ-202205:07:08 IST Report Abuse
J.V. Iyer சொந்த காசிலேயே சூனியமா? இப்படியும் செய்வார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X