கொசு மருந்து அடிக்கும் மறைமலை நகர் நகராட்சி

Added : நவ 25, 2022 | |
Advertisement
மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி 21 வார்டுகளை கொண்டது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், கடைகள் உள்ளன.கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் இரவு நேரங்களில் கொசுத்தொல்லை அதிகரித்தது.இதையடுத்து, நகராட்சி சார்பில் சுழற்சி முறையில் அனைத்து பகுதிகளிலும் இரவு நேரங்களில் கொசு மருந்து
 கொசு மருந்து அடிக்கும் மறைமலை நகர் நகராட்சி

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி 21 வார்டுகளை கொண்டது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், கடைகள் உள்ளன.

கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் இரவு நேரங்களில் கொசுத்தொல்லை அதிகரித்தது.

இதையடுத்து, நகராட்சி சார்பில் சுழற்சி முறையில் அனைத்து பகுதிகளிலும் இரவு நேரங்களில் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் இரவு, பெரியாழ்வார் தெரு, தொண்டைமான் தெரு, பல்லவன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி வாகனம் வாயிலாக கொசு மருந்து அடிக்கப்பட்டது.

மேலும், மக்கள் கூடும் இடங்களில் நோய் தொற்று பரவாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிளீச்சிங் பவுடர் போன்றவை தெளிக்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X