'வால்வோ' கார்கள் விலை இன்றிலிருந்து உயர்கிறது

Added : நவ 25, 2022 | |
Advertisement
புதுடில்லி, 'வால்வோ' கார் நிறுவனம், அதன் குறிப்பிட்ட சில வகை கார்களுக்கு மட்டும், சராசரியாக 1.8 சதவீதம் அளவிற்கு விலையை உயர்த்தியுள்ளது. இன்றிலிருந்து முன்பதிவு செய்வோருக்கு, இந்த விலை உயர்வு அமலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 'எஸ் 90' மற்றும் 'எக்ஸ்.சி., 40 பெட்ரோல்' ஆகிய கார்களுக்கு விலை உயர்த்தப்படவில்லை.உலகளவில் பணவீக்கம் அதிகரித்துள்ள சூழலில், வாகன



புதுடில்லி, 'வால்வோ' கார் நிறுவனம், அதன் குறிப்பிட்ட சில வகை கார்களுக்கு மட்டும், சராசரியாக 1.8 சதவீதம் அளவிற்கு விலையை உயர்த்தியுள்ளது.

இன்றிலிருந்து முன்பதிவு செய்வோருக்கு, இந்த விலை உயர்வு அமலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 'எஸ் 90' மற்றும் 'எக்ஸ்.சி., 40 பெட்ரோல்' ஆகிய கார்களுக்கு விலை உயர்த்தப்படவில்லை.

உலகளவில் பணவீக்கம் அதிகரித்துள்ள சூழலில், வாகன தயாரிப்பு செலவு உயர்ந்துள்ளதால், வேறு வழியின்றி இந்த விலை உயர்வை அறிவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதாக, 'வால்வோ கார் இந்தியா' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜோதி மல்ஹோத்ரா கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X