வருவாய் மாவட்ட அளவில் மாணவர்களுக்கான கேரம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
கோவை:பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்களுக்கான வருவாய் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள், கிக்கானி பள்ளியில் நடந்தன. 14 வயது ஒற்றையர் பிரிவில், ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் ஸ்ரீநாத் முதலிடம்,பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் பரணிதரன் இரண்டாமிடம், சி.எஸ்.ஐ., மெட்ரிக் பள்ளியின் ரிதேஷ் மூன்றாமிடம்; 17 வயது பிரிவில், ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர் ஹரிஹரன்

கோவை:பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்களுக்கான வருவாய் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள், கிக்கானி பள்ளியில் நடந்தன.

14 வயது ஒற்றையர் பிரிவில், ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் ஸ்ரீநாத் முதலிடம்,பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் பரணிதரன் இரண்டாமிடம், சி.எஸ்.ஐ., மெட்ரிக் பள்ளியின் ரிதேஷ் மூன்றாமிடம்; 17 வயது பிரிவில், ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர் ஹரிஹரன் முதலிடம், ஒக்கிலியர் காலனி மாநகராட்சி பள்ளியின் வசந்த் இரண்டாமிடம், பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் லட்சுமி நாராயணா, மூன்றாமிடம் பிடித்தனர்.

19 வயது பிரிவில், என்.எம்.,மெட்ரிக் பள்ளியின் அக்சய் குமார் முதலிடம், பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முகமது தாரிக் இரண்டாமிடம், சித்தாபுதுார் மாநகராட்சி பள்ளியின் நவீன் பிரசாத், மூன்றாம் இடம் பிடித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X