மாநில கேரம் போட்டிக்கு தேர்வானவர்கள் யார் யார்?

Added : நவ 25, 2022 | |
Advertisement
கோவை:பள்ளிக்கல்வித்துறை சார்பில், வருவாய் மாவட்ட அளவில் மாணவர்களுக்கான கேரம் போட்டி கிக்கானி பள்ளியில் நடந்தது. ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆகிய பிரிவுகளில், போட்டிகள் நடத்தப்பட்டன. 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.14 வயது இரட்டையர் பிரிவில் பங்கேற்ற கோவில்மேடு மாநகராட்சி பள்ளி மாணவர்கள் விஷ்வாஸ் மற்றும் பரத்வாஜ் வெற்றி பெற்றனர். இதன் வாயிலாக அடுத்த வருடம்,

கோவை:பள்ளிக்கல்வித்துறை சார்பில், வருவாய் மாவட்ட அளவில் மாணவர்களுக்கான கேரம் போட்டி கிக்கானி பள்ளியில் நடந்தது.

ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆகிய பிரிவுகளில், போட்டிகள் நடத்தப்பட்டன. 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.14 வயது இரட்டையர் பிரிவில் பங்கேற்ற கோவில்மேடு மாநகராட்சி பள்ளி மாணவர்கள் விஷ்வாஸ் மற்றும் பரத்வாஜ் வெற்றி பெற்றனர். இதன் வாயிலாக அடுத்த வருடம், ஜன., 19ம் தேதி அரியலுாரில் நடக்கவுள்ள, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X