மாவட்ட நீச்சல் போட்டி எஸ்.என்.எஸ்., கலக்கல்

Added : நவ 25, 2022 | |
Advertisement
கோவை:பள்ளி மாணவர்களுக்கு, மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி, சாய்பாபா காலனியில் நடந்தது. இப்போட்டியில் 7,9,11,14, 17 ஆகிய வயது பிரிவின் அடிப்படையில், 50மீ., 75மீ., 100மீ., பிரீ ஸ்டைல், பேக் ஸ்ட்ரோக், பட்டர்பிளை மற்றும் பிரஸ்ட் ஸ்ட்ரோக் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.இப்போட்டியில் எஸ்.என்.எஸ்., அகாடமி பள்ளி சார்பில், கவின், ஜெய் ஸ்ரவன், திரிலோசிதா, சுஜிட், மித்ரன், விதுார், அனிருதன் ஆகிய எட்டு

கோவை:பள்ளி மாணவர்களுக்கு, மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி, சாய்பாபா காலனியில் நடந்தது.

இப்போட்டியில் 7,9,11,14, 17 ஆகிய வயது பிரிவின் அடிப்படையில், 50மீ., 75மீ., 100மீ., பிரீ ஸ்டைல், பேக் ஸ்ட்ரோக், பட்டர்பிளை மற்றும் பிரஸ்ட் ஸ்ட்ரோக் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டியில் எஸ்.என்.எஸ்., அகாடமி பள்ளி சார்பில், கவின், ஜெய் ஸ்ரவன், திரிலோசிதா, சுஜிட், மித்ரன், விதுார், அனிருதன் ஆகிய எட்டு மாணவர்கள் பங்கேற்றனர்.

சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள், ஏழு தங்கம், ஏழு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் என 18 பதக்கங்கள் வென்று அசத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் பயிற்சியாளர் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X