பள்ளியில் கலைத்திருவிழா மாணவ, மாணவியர் அசத்தல்

Added : நவ 25, 2022 | |
Advertisement
பல்லடம்:பல்லடம் அருகே அரசு பள்ளியில் நடந்த கலை திருவிழாவில், மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்.மாநிலம் முழுவதும், அரசு பள்ளிகளில் நவ., 23 முதல் 28ம் தேதி வரை கலை திருவிழா நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. 6 முதல் 8ம் வகுப்பு வரை, 78 வகையான போட்டிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.அவ்வகையில், பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று, பள்ளி
 பள்ளியில் கலைத்திருவிழா  மாணவ, மாணவியர் அசத்தல்

பல்லடம்:பல்லடம் அருகே அரசு பள்ளியில் நடந்த கலை திருவிழாவில், மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்.

மாநிலம் முழுவதும், அரசு பள்ளிகளில் நவ., 23 முதல் 28ம் தேதி வரை கலை திருவிழா நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. 6 முதல் 8ம் வகுப்பு வரை, 78 வகையான போட்டிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வகையில், பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று, பள்ளி அளவிலான கலை திருவிழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் மரகதம் தலைமை வகித்தார். நடனம், நாடகம், பாட்டு, பேச்சு, இசை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

மாணவர்கள் தனியாகவும், குழுவாகவும் இணைந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார். ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பெற்றோர் பங்கேற்று மாணவ, மாணவியரை உற்சாகப்படுத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X