15 ஆயிரம் கனஅடியாக பாசன நீர் திறப்பு

Added : நவ 25, 2022 | |
Advertisement
மேட்டூர்:மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன நீர் திறப்பு 15 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் மேட்டூர் அணை நீர்வரத்து சரிந்தது.நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 400 கனஅடியாக இருந்தது. இதனால் டெல்டா பாசனத்துக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது.இந்நிலையில்

மேட்டூர்:மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன நீர் திறப்பு 15 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.

மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் மேட்டூர் அணை நீர்வரத்து சரிந்தது.

நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 400 கனஅடியாக இருந்தது. இதனால் டெல்டா பாசனத்துக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்டா பாசன பகுதிகளில் மழை குறைந்ததால் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனால் நேற்று மாலை 4:00 மணி முதல் அணையில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டது. தவிர கிழக்கு மேற்கு கால்வாய் வழியே 400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

நீர்மட்டம் 120 அடி நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக இருந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X