விமானத்தில் பயணி உயிரை காப்பாற்றிய பெண் டாக்டர் 

Added : நவ 25, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
தட்சிண கன்னடா,-துபாயில் வந்த விமானத்தில் உயிருக்கு போராடிய பயணியின் உயிரை, பெண் டாக்டர் காப்பாற்றினார்.துபாயில் இருந்து நேற்று முன்தினம் தட்சிண கன்னடா, மங்களூருக்கு விமானம் வந்து கொண்டிருந்து. அப்போது 40 வயது பயணி ஒருவர் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவருக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டது. எனவே ஊழியர்கள், விமானத்தில் யாராவது
 விமானத்தில் பயணி உயிரை காப்பாற்றிய பெண் டாக்டர் 



தட்சிண கன்னடா,-துபாயில் வந்த விமானத்தில் உயிருக்கு போராடிய பயணியின் உயிரை, பெண் டாக்டர் காப்பாற்றினார்.

துபாயில் இருந்து நேற்று முன்தினம் தட்சிண கன்னடா, மங்களூருக்கு விமானம் வந்து கொண்டிருந்து.

அப்போது 40 வயது பயணி ஒருவர் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவருக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டது. எனவே ஊழியர்கள், விமானத்தில் யாராவது டாக்டர்கள் இருக்கிறீர்களா என கேட்டனர்.

இதை பார்த்த, அதே விமானத்தில் பயணம் செய்த மங்களூரு குலசேகராவை சேர்ந்த டாக்டர் தாஜயேஷ் பாத்திமா, 42 என்பவர் முதலுதவி சிகிச்சை அளித்து, அவரது உயிரை காப்பாற்றினார்.

விமானம் தரையிறங்கியவுடன் பயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
29-நவ-202213:07:45 IST Report Abuse
NicoleThomson அருமை பெண்ணே வாழ்த்துகிறேன்
Rate this:
Cancel
john - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
29-நவ-202212:14:27 IST Report Abuse
john காப்பாற்றிய டாக்ட்டருக்கு நன்றி ...
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
25-நவ-202212:21:59 IST Report Abuse
Loganathan Kuttuva முன்பு ரயில் விமான பயணங்களில் முன்பதிவு படிவங்களில் மருத்துவரா என்பதை பற்றிய விவரத்தை கேட்பார்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X