'ஆனந்த வாழ்க்கைக்கு யோகா, உடற்பயிற்சி'

Added : நவ 25, 2022 | |
Advertisement
கோவை:ஒத்தக்கால்மண்டபம், இந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் அறிவியல் மற்றும் மனிதநேய துறை சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, "உடல் மற்றும் மனநல விழிப்புணர்வு" என்ற கருத்தரங்கம் நடந்தது.இ.எஸ்.ஐ., மருத்துவமனை கண்காணிப்பாளர் ரவிக்குமார், துணை மருத்துவ கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அவர்கள் பேசுகையில், நவீன உணவு

கோவை:ஒத்தக்கால்மண்டபம், இந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் அறிவியல் மற்றும் மனிதநேய துறை சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, "உடல் மற்றும் மனநல விழிப்புணர்வு" என்ற கருத்தரங்கம் நடந்தது.


இ.எஸ்.ஐ., மருத்துவமனை கண்காணிப்பாளர் ரவிக்குமார், துணை மருத்துவ கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

அவர்கள் பேசுகையில், நவீன உணவு கலாசாரத்தின் தாக்கம், வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் இளைஞர்களின் பயனுள்ள வாழ்க்கை முறை ஆகியவற்றை விளக்கினர். ஆனந்தமாக இருக்க யோகா, தியானம் அல்லது வழக்கமான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.

நிகழ்ச்சியில் இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி, செயலாளர் பிரியா, தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன், முதல்வர் ஜெயா, துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X