இன்றைய நிகழ்ச்சிகள்

Added : நவ 25, 2022 | |
Advertisement
ஆன்மிகம்விவேக சூடாமணி சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், மூன்றாம் வீதி, டாடாபாத் n மாலை, 5:00மணி. மண்டல பூஜை* ஸ்ரீ மங்கள விநாயகர் கோவில், ராம்நகர் n முதல் கால யாகசாலை பூஜை காலை, 7:30 மணி. * முனியப்பசுவாமி கோவில், டாக்டர் நஞ்சப்பா ரோடு n காலை, 8:00 மணி. * குடலுருவி மாரியம்மன் கோவில், உடையாம்பாளையம் n காலை, 8:00 மணி. * ஐயப்பன் பூஜா சங்கம், ராம் நகர் n காலை, 5:30 மணி. கோமாத பூஜைபாரின் விநாயகர் கோவில்,
இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்

விவேக சூடாமணி சொற்பொழிவு

ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், மூன்றாம் வீதி, டாடாபாத் n மாலை, 5:00மணி.

மண்டல பூஜை

* ஸ்ரீ மங்கள விநாயகர் கோவில், ராம்நகர் n முதல் கால யாகசாலை பூஜை காலை, 7:30 மணி.

* முனியப்பசுவாமி கோவில், டாக்டர் நஞ்சப்பா ரோடு n காலை, 8:00 மணி.

* குடலுருவி மாரியம்மன் கோவில், உடையாம்பாளையம் n காலை, 8:00 மணி.

* ஐயப்பன் பூஜா சங்கம், ராம் நகர் n காலை, 5:30 மணி.

கோமாத பூஜை

பாரின் விநாயகர் கோவில், உப்பிலிபாளையம், சிங்காநல்லுார் n காலை, 6:30 மணி.

பொது

நீரிழிவு நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அப்பாசாமி நாயுடு லே அவுட், ரெட்பீல்டு n காலை, 10:30 மணி.

கருத்தரங்கு

* எஸ்.என்.எம்.வி., கலை அறிவியல் கல்லுாரி, மலுமிச்சம்பட்டி n காலை, 10:30 மணி.

* கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி, அரசூர் n காலை, 10:00 மணி.

* ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி n மதியம், 2:00 மணி.

ஆன்லைன் கருத்தரங்கு

ரத்தினம் பொறியியல் கல்லுாரி, ஈச்சனாரி n மாலை, 3:00 மணி.

கலைத் திருவிழா

மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம் n மாலை, 3:00 மணி.

பள்ளி ஆண்டு விழா

நவபாரத் நேஷனல் பள்ளி, அன்னுார் n மாலை, 5:30 மணி.

அரசியல் சட்ட தின விழா

ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி, நவ இந்தியா n காலை, 10:30 மணி.

குடி மறக்க ஆலோசனை

செயின்ட் மார்க் சர்ச், இடையர்பாளையம் பிரிவு, குனியமுத்துார் n இரவு, 7:00 மணி.

பொன் விழா கொண்டாட்டம்

லிஸ்யூ மெட்ரிக் பள்ளி, சாய்பாபா காலனி, மாலை, 4:30 மணி.

விளையாட்டு

ஹேண்ட்பால் போட்டி

நிர்மலா கல்லுாரி, சுங்கம் n காலை, 9:00 மணி.

வாலிபால் போட்டி

கற்பகம் நிகர்நிலை பல்கலை, ஈச்சனாரி n காலை, 9:00 மணி.

ஹாக்கி மற்றும் கூடைப்பந்து போட்டி

குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி, சரவணம்பட்டி n காலை, 9:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X