ஹேக்கத்தான் ஸ்ரீ ராமகிருஷ்ணா முதலிடம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
கோவை;'பெங்களூரு சீமென்ஸ் ஹெல்த்னியர்ஸ் இன்னோவேஷன் எகோசிஸ்டம்' என்ற ஹெல்த்கேர் நிறுவனம் சார்பில், தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டி நடந்தது. இதில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட குழுக்கள் பங்கேற்றன. இறுதிப்போட்டிக்கு 10 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. 24மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற ஹேக்கத்தான் இறுதிப்போட்டியில், வட்டமலைப்பாளையம் ஸ்ரீ

கோவை;'பெங்களூரு சீமென்ஸ் ஹெல்த்னியர்ஸ் இன்னோவேஷன் எகோசிஸ்டம்' என்ற ஹெல்த்கேர் நிறுவனம் சார்பில், தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டி நடந்தது.

இதில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட குழுக்கள் பங்கேற்றன. இறுதிப்போட்டிக்கு 10 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. 24மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற ஹேக்கத்தான் இறுதிப்போட்டியில், வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லூரி பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் மாணவர்கள் ஸ்ரேயா, ஸ்வேதா, வர்ஷினி, பிரகாஷ், சங்கீர்தன் மற்றும் சரத் ஆகியோர், உதவிப் பேராசிரியர் ஸ்ரீவித்யா சக்தி, வழிகாட்டுதலின் பேரில், ஆராய்ச்சி திட்டத்தை சமர்ப்பித்து, முதலிடம் பிடித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X