சகோதயா பேட்மின்டன் போட்டி 'தி ஏர்னெஸ்ட்' பள்ளி அசத்தல்

Added : நவ 25, 2022 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூர் சகோதயா கூட்டமைப்பு பள்ளி களுக்கு இடையேயான பேட்மின்டன் போட்டி, ஏ.வி.பி., டிரஸ்ட் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்தது. இதில், தி ஏர்னெஸ்ட் அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். பத்தொன்பது வயது பிரிவில் சுகன்ஆதித்யா மற்றும் பஸீஹா ஒற்றையர் பிரிவில் முதலிடம் பெற்றனர். 16 வயது பிரிவில் ரெஸ்வந்தி இரண்டாமிடம். 16 மற்றும், 19 வயது இரட்டையர்
 சகோதயா பேட்மின்டன் போட்டி 'தி ஏர்னெஸ்ட்' பள்ளி அசத்தல்

திருப்பூர்:திருப்பூர் சகோதயா கூட்டமைப்பு பள்ளி களுக்கு இடையேயான பேட்மின்டன் போட்டி, ஏ.வி.பி., டிரஸ்ட் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்தது. இதில், தி ஏர்னெஸ்ட் அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். பத்தொன்பது வயது பிரிவில் சுகன்ஆதித்யா மற்றும் பஸீஹா ஒற்றையர் பிரிவில் முதலிடம் பெற்றனர். 16 வயது பிரிவில் ரெஸ்வந்தி இரண்டாமிடம். 16 மற்றும், 19 வயது இரட்டையர் பிரிவில் ரெஸ்வந்தி மற்றும் பஹீமா, பஸீஹா மற்றும் ரிதன்யா மற்றும் சுகன் ஆதித்யா மற்றும் சஞ்சீவா முதலிடம்.

அடுத்து, 12 மற்றும், 14 வயது பிரிவில் ஜெய்முகுந்தன், ஆதவ், தனுமகிழன், மதுஜீவா ஆகியோர் இரட்டையர் பிரிவில் இரண்டாமிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளியின் தாளாளர் சந்திரன், பள்ளி இயக்குனர் டோரத்தி ராஜேந்திரன், பள்ளி முதல்வர் புவனேஸ்வரி மற்றும் பயிற்சியாளர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X