கே.ஐ.டி.,கல்லுாரியில் 'தொழில் எதிர்பார்ப்பு'

Added : நவ 25, 2022 | |
Advertisement
கோவை:கண்ணம்பாளையம் கே.ஐ.டி., கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை சார்பில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கருத்தரங்கு நடந்தது.'தொழில் எதிர்பார்ப்பு' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், டி.சி.எஸ்., தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வளாக மனிதவள தலைவர் விக்னேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.மாணவர்களிடம் அவர் பேசுகையில்,
 கே.ஐ.டி.,கல்லுாரியில் 'தொழில் எதிர்பார்ப்பு'

கோவை:கண்ணம்பாளையம் கே.ஐ.டி., கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை சார்பில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கருத்தரங்கு நடந்தது.

'தொழில் எதிர்பார்ப்பு' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், டி.சி.எஸ்., தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வளாக மனிதவள தலைவர் விக்னேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

மாணவர்களிடம் அவர் பேசுகையில், தகவல் தொழில்நுட்பம், தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு துறைகளில் 50க்கும் மேற்பட்ட வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சிக்கு பொறியியல் துறை எவ்வாறு உதவுகிறது என விளக்கினார்.

நிகழ்ச்சியில், கே.ஐ.டி., கல்லுாரியின் துணைத்தலைவர் இந்து, முதல்வர் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ், வேலைவாய்ப்புத்துறை தலைவர் மகாலட்சுமி, அறிவியல் மற்றும் மனிதநேயம் துறை தலைவர் யமுனா ஆகியோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X