'கொசுத்தொல்லை தாங்க முடியலை' என்ற, டயலாக்கை சாதாரணமாக கடந்துவிட முடியாது. அதுதான் டெங்கு, மலேரியா என விதவிதமான நோய்களுக்கு அடித்தளம். இதை விரட்ட, பிரத்யேகமான மஸ்கிட்டோ பேட்களை, கடந்த 25 ஆண்டுகளாக தயாரித்து வருகிறது, பாலாஜி எலக்ட்ரானிக்ஸ். இந்நிறுவனம், மொத்த வியாபாரத்தில் ஈடுபடுவதால், ஏஜன்ட்கள் மூலம், நாடு முழுக்க தங்களின் பொருட்களை விற்று வருகிறது. மஸ்கிட்டோ பேட், மஸ்கிட்டோ கில்லர் மிஷன், கெப்பாசிட்டர்கள், 'ஹன்டர்' என்ற பெயரில் விற்கப்படுகிறது. இதில், லேட்டஸ்ட் வரவு, ஹன்டர் பிரீமியம் மஸ்கிட்டோ பேட். இதன் விலை, 695 ரூபாய் மட்டுமே. ஆறு மாத வாரண்டி உண்டு.
- பாலாஜி எலக்ட்ரானிக்ஸ், பாப்பம்பட்டி பிரிவு.
- 0422 2579990/ hunterbat.com