ஜே.கே., எலக்ட்ரானிக்சில் ஸ்பேர் பார்ட்ஸ் தாராளம்!

Added : நவ 25, 2022 | |
Advertisement
பழைய மாடலில் இருந்து லேட்டஸ்ட் என்ட்ரீ வரை உள்ள, அனைத்து விதமான டி.வி., ஸ்பேர் பார்ட்ஸ், சர்வீஸ் செய்ய, ஜே.கே., எலக்ட்ரானிக்ஸ் அணுகலாம்.எல்.இ.டி., எல்.சி.டி., ஆண்ட்ராய்டு, 4கே, 8 கே, ஓ.எல்.இ.டி., க்யூ.எல்.இ.டி., என, அனைத்து விதமான, டிவி., சர்வீஸ் செய்து தரப்படும். எந்த நிறுவனத்தின் டிவி.,யாக இருந்தாலும், ரிப்பேர் ஆகும்பட்சத்தில் ஒருமுறை ஜே.கே., எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை அணுகினால்,
 ஜே.கே., எலக்ட்ரானிக்சில்  ஸ்பேர் பார்ட்ஸ் தாராளம்!

பழைய மாடலில் இருந்து லேட்டஸ்ட் என்ட்ரீ வரை உள்ள, அனைத்து விதமான டி.வி., ஸ்பேர் பார்ட்ஸ், சர்வீஸ் செய்ய, ஜே.கே., எலக்ட்ரானிக்ஸ் அணுகலாம்.

எல்.இ.டி., எல்.சி.டி., ஆண்ட்ராய்டு, 4கே, 8 கே, ஓ.எல்.இ.டி., க்யூ.எல்.இ.டி., என, அனைத்து விதமான, டிவி., சர்வீஸ் செய்து தரப்படும். எந்த நிறுவனத்தின் டிவி.,யாக இருந்தாலும், ரிப்பேர் ஆகும்பட்சத்தில் ஒருமுறை ஜே.கே., எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை அணுகினால், வீட்டிற்கே நேரில் வந்து பிரச்னை கண்டறியப்படும்.

இதற்கு எந்த கட்டணமும் கிடையாது. இலவச ஆலோசனையும் வழங்கப்படும். 25வது ஆண்டு விழாயொட்டி, வரும் ஜன.,18ம் தேதி வரை, ஸ்பேர் பார்ட்ஸில் 20 சதவீதமும், சர்வீஸ் சார்ஜ் 50 சதவீதமும் தள்ளுபடி உண்டு என்கின்றனர் இந்நிறுவனத்தார்.

- ஜே.கே., எலக்ட்ரானிக்ஸ், புரோசோன் மால் அருகில், சரவணம்பட்டி

- 95855 57055/ 0422 2527 583.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X