மகளிடம் சில்மிஷம் தந்தைக்கு சிறை

Added : நவ 25, 2022 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூரில், 13 வயது மகளுக்கு பாலியல் சில்மிஷம் கொடுத்த தந்தைக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை வழங்கி மகிளா கோர்ட் தீர்ப்பளித்து.ஊத்துக்குளியை சேர்ந்த, 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு மே மாதம், மகளிடம், 37 வயது தந்தை பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். புகாரின் பேரில், காங்கயம் மகளிர் போலீசார், தந்தையை 'போக்சோ' கைது செய்தனர்.இவ்வழக்கு

திருப்பூர்:திருப்பூரில், 13 வயது மகளுக்கு பாலியல் சில்மிஷம் கொடுத்த தந்தைக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை வழங்கி மகிளா கோர்ட் தீர்ப்பளித்து.

ஊத்துக்குளியை சேர்ந்த, 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு மே மாதம், மகளிடம், 37 வயது தந்தை பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். புகாரின் பேரில், காங்கயம் மகளிர் போலீசார், தந்தையை 'போக்சோ' கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை, திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. குற்றவாளியான சிறுமியின் தந்தைக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X