அரசு கலைக்கல்லுாரியில் இணைய வழி பயிலரங்கம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
வால்பாறை:வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தமிழ் துறை சார்பில் இணைய வழி பயிலரங்கம் முதல்வர் செல்வமுத்துக்குமாரசாமி தலைமையில் நடந்தது. தமிழ் துறை தலைவர் கோவிந்தராஜ் வரவேற்றார்.பயிலரங்கத்தில், தஞ்சை பல்கலை மெய்யியல் துறைத் தலைவர் நல்லசிவம் பேசுகையில், ''தமிழ் என்றாலே அமுதம் என்ற பெயர் உள்ளது. தமிழ் மொழியில் கல்வி கற்பது எல்லோருக்கும் கிடைக்காத அரிய

வால்பாறை:வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தமிழ் துறை சார்பில் இணைய வழி பயிலரங்கம் முதல்வர் செல்வமுத்துக்குமாரசாமி தலைமையில் நடந்தது. தமிழ் துறை தலைவர் கோவிந்தராஜ் வரவேற்றார்.

பயிலரங்கத்தில், தஞ்சை பல்கலை மெய்யியல் துறைத் தலைவர் நல்லசிவம் பேசுகையில், ''தமிழ் என்றாலே அமுதம் என்ற பெயர் உள்ளது. தமிழ் மொழியில் கல்வி கற்பது எல்லோருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு என்பதை உணர்ந்து மாணவர்கள் திறம்பட படிக்க வேண்டும்.

தமிழ் மொழி மீதான பற்றை உலகம் முழுவதும் அரிய செய்யவேண்டும். தமிழ் மொழி போல், இனிதானது இந்த உலகில் ஏதும் இல்லை. தமிழ் வளர்ச்சிக்கு மாணவர்கள் அயராது பாடுபட வேண்டும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X