தாழ்வாக பறந்த விமானங்களால் பரபரப்பு

Added : நவ 25, 2022 | |
Advertisement
திட்டக்குடி--திட்டக்குடி, பெண்ணாடம் மற்றும் காட்டுமன்னார்குடி, வீராணம் ஏரிக்கரை பகுதியில் தாழ்வாக பறந்த விமானங்களால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி மற்றும் வீராணம் ஏரிக்கரை பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் இரண்டு விமானங்கள் அதிக சப்தத்துடன், தாழ்வாக பறந்து சென்றன.இதேபோல திட்டக்குடி, பெண்ணாடம் பகுதியில் 9.௦௦ மணியளவில் விமானங்கள் தாழ்வாக



திட்டக்குடி--திட்டக்குடி, பெண்ணாடம் மற்றும் காட்டுமன்னார்குடி, வீராணம் ஏரிக்கரை பகுதியில் தாழ்வாக பறந்த விமானங்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி மற்றும் வீராணம் ஏரிக்கரை பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் இரண்டு விமானங்கள் அதிக சப்தத்துடன், தாழ்வாக பறந்து சென்றன.

இதேபோல திட்டக்குடி, பெண்ணாடம் பகுதியில் 9.௦௦ மணியளவில் விமானங்கள் தாழ்வாக பறந்து சென்றதால் அப்பகுதியிலும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன் பயிற்சி விமானங்கள் இப்பகுதியில் தாழ்வாக பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பயிற்சி விமானங்கள் மீண்டும் வந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X