ஊஞ்சல் உற்சவம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
செஞ்சி-மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.காலை 4:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக் கவச அலங்காரம், விசேஷ அர்ச்சனை நடந்தது. இரவு 11:00 மணிக்கு காய், கனிகளால் அலங்கரிக் கப்பட்ட ஊஞ்சல் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் எழுந்தருளினார். பூசாரிகளும், பக்தர்களும் தாலாட்டு பாடல்களைப்



செஞ்சி-மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

காலை 4:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக் கவச அலங்காரம், விசேஷ அர்ச்சனை நடந்தது.

இரவு 11:00 மணிக்கு காய், கனிகளால் அலங்கரிக் கப்பட்ட ஊஞ்சல் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் எழுந்தருளினார். பூசாரிகளும், பக்தர்களும் தாலாட்டு பாடல்களைப் பாடினர். மழையை பொருட்படுத்தாமல் வெளியூரில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X