புகார் பெட்டி

Added : நவ 25, 2022 | |
Advertisement
எரியாத ைஹமாஸ் விளக்குவில்லியனுார், தட்டாஞ்சாவடி மெயின் ரோட்டில் மினி ைஹமாஸ் விளக்கு பல நாட்களாக எரியவில்லை.தயாளன், வில்லியனுார்.உழவர்கரை, பாலாஜி நகர், 5வது குறுக்கு தெருவில் தெருவிளக்கு எரியாமல் உள்ளது.சுந்தர்பிச்சை, உழவர்கரை.அரியாங்குப்பம், அருந்ததிபுரம், அன்னை நகர், பெரிய இருசாம்பாளையம் சாலையில் ைஹமாஸ் விளக்கு எரியாமல் உள்ளது.பாரதிபிரியன்,



எரியாத ைஹமாஸ் விளக்கு

வில்லியனுார், தட்டாஞ்சாவடி மெயின் ரோட்டில் மினி ைஹமாஸ் விளக்கு பல நாட்களாக எரியவில்லை.

தயாளன், வில்லியனுார்.

உழவர்கரை, பாலாஜி நகர், 5வது குறுக்கு தெருவில் தெருவிளக்கு எரியாமல் உள்ளது.

சுந்தர்பிச்சை, உழவர்கரை.

அரியாங்குப்பம், அருந்ததிபுரம், அன்னை நகர், பெரிய இருசாம்பாளையம் சாலையில் ைஹமாஸ் விளக்கு எரியாமல் உள்ளது.

பாரதிபிரியன், அரியாங்குப்பம்

புதர்களால் விஷபூச்சிகள் தொல்லை

கதிர்காமம், ராதாகிருஷ்ணன் நகரில் உள்ள காலிமனையில் புதர் மண்டியுள்ளதால் விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

மணிவண்ணன், கதிர்காமம்.

கழிவுநீரால் கொசு தொல்லை

கொம்பாக்கம், யாகவா நகரில் கழிவுநீர் காலிமனையில் விடுவதால் துர்நாற்றம் வீசுவதோடு கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது.

ரமேஷ், கொம்பாக்கம்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X