இ.பி.எப்., பென்ஷனர்கள் நலச்சங்க கூட்டம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
புதுச்சேரி,-புதுச்சேரி இ.பி.எப்., பென்ஷனர்கள் நலச்சங்கம் சிறப்பு விளக்கக் கூட்டம் அரசு ஊழியர்களின் சம்மேளன கட்டடத்தில் நடந்தது.கூட்டத்திற்கு ஆலோசகர் நடராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் குணசேகரன் வரவேற்றார். தமிழ் மாநில பொதுச் செயலாளர் பாபு சிறப்புரையாற்றினார். சி.ஐ.டி.யூ., உதவித் தலைவர் கொளஞ்சியப்பன் வாழ்த்துரை வழங்கினார். நிர்வாகிகள் சுப்ரமணி, ராமலிங்கம்,
 இ.பி.எப்., பென்ஷனர்கள்  நலச்சங்க கூட்டம்



புதுச்சேரி,-புதுச்சேரி இ.பி.எப்., பென்ஷனர்கள் நலச்சங்கம் சிறப்பு விளக்கக் கூட்டம் அரசு ஊழியர்களின் சம்மேளன கட்டடத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு ஆலோசகர் நடராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் குணசேகரன் வரவேற்றார். தமிழ் மாநில பொதுச் செயலாளர் பாபு சிறப்புரையாற்றினார். சி.ஐ.டி.யூ., உதவித் தலைவர் கொளஞ்சியப்பன் வாழ்த்துரை வழங்கினார். நிர்வாகிகள் சுப்ரமணி, ராமலிங்கம், பொன்னுரங்கம், வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9,000 வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கேற்ப பஞ்சப்படி வழங்க வேண்டும். அனைத்து இ.பி.எப்., ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கம்யூட்டேஷன் தொகை 15 ஆண்டுகள் ஆன உடன் திருப்பி வழங்க வேண்டும். கடைசி மாத சம்பவளத்தில் 50 சதவீதம் பென்ஷனாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X