டாடா ஏஸ் திருட்டு போலீஸ் விசாரணை

Added : நவ 25, 2022 | |
Advertisement
புதுச்சேரி,-டாடா ஏஸ் லோடு கேரியர் வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.நெல்லித்தோப்பு, கான்வென்ட் வீதியை சேர்ந்தவர் யுவராஜா,42; டாடா ஏஸ் லோடு கேரியர் டிரைவர். இவர், கடந்த ஜூலை 14ம் தேதி, கடலுார் சாலையில் உள்ள வனத்துறை அலுவலகம் அருகே தனது டாடா ஏஸ் லோடு கேரியரை நிறுத்திவிட்டு, கடலுாருக்கு பஸ்சில் சென்று, அன்று இரவு புதுச்சேரிக்கு வந்தார்.அப்போது,



புதுச்சேரி,-டாடா ஏஸ் லோடு கேரியர் வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லித்தோப்பு, கான்வென்ட் வீதியை சேர்ந்தவர் யுவராஜா,42; டாடா ஏஸ் லோடு கேரியர் டிரைவர். இவர், கடந்த ஜூலை 14ம் தேதி, கடலுார் சாலையில் உள்ள வனத்துறை அலுவலகம் அருகே தனது டாடா ஏஸ் லோடு கேரியரை நிறுத்திவிட்டு, கடலுாருக்கு பஸ்சில் சென்று, அன்று இரவு புதுச்சேரிக்கு வந்தார்.

அப்போது, வனத்துறை அலுவலகம் அருகே நிறுத்தியிருந்த டாடா ஏஸ் லோடு கேரியரை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து யுவராஜா நேற்று முன்தினம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து டாடா ஏஸ் லோடு கேரியரை திருடிச் சென்ற மர்ம நபரை தேடிவருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X