முன் விரோத தகராறு: 7 பேர் மீது வழக்கு

Added : நவ 25, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : உளுந்துார்பேட்டை அடுத்த எம்.எஸ்., தக்காவைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 68; இவருக்கும், மூலசமுத்திரத்தை சேர்ந்த தெய்வீகன் தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. கடந்த 23ம் தேதி ஏற்பட்ட தகராறில் தெய்வீகன் மற்றும் அவரது உறவினர்கள் தனபால், பிரகாஷ், பால்ராஜ், தாயுமானவர், பரமசிவம் ஆகியோரும், ஆறுமுகமும் தாக்கிக்கொண்டனர். இருதரப்பு புகாரின்பேரில்,



கள்ளக்குறிச்சி : உளுந்துார்பேட்டை அடுத்த எம்.எஸ்., தக்காவைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 68; இவருக்கும், மூலசமுத்திரத்தை சேர்ந்த தெய்வீகன் தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.

கடந்த 23ம் தேதி ஏற்பட்ட தகராறில் தெய்வீகன் மற்றும் அவரது உறவினர்கள் தனபால், பிரகாஷ், பால்ராஜ், தாயுமானவர், பரமசிவம் ஆகியோரும், ஆறுமுகமும் தாக்கிக்கொண்டனர். இருதரப்பு புகாரின்பேரில், தெய்வீகன், ஆறுமுகம் உள்ளிட்ட ஏழு பேர் மீது உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X