ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி

Added : நவ 25, 2022 | |
Advertisement
வடலுார் : வடலுார் நகராட்சி 6வது வார்டு ஓம்சக்தி நகரில், நகராட்சி பொது நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி துவங்கியது. இந்த பணியை, தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். நகராட்சி கமிஷனர் பானுமதி, தாசில்தார் சுரேஷ்குமார் முன்னிலை வைத்தனர். குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார், நகராட்சி சேர்மன் சிவக்குமார், நகர செயலாளர்



வடலுார் : வடலுார் நகராட்சி 6வது வார்டு ஓம்சக்தி நகரில், நகராட்சி பொது நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி துவங்கியது.

இந்த பணியை, தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

நகராட்சி கமிஷனர் பானுமதி, தாசில்தார் சுரேஷ்குமார் முன்னிலை வைத்தனர்.

குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார், நகராட்சி சேர்மன் சிவக்குமார், நகர செயலாளர் தமிழ்செல்வன், பொறியாளர் சிவசங்கரன், துணை சேர்மன் சுப்ராயலு, கவுன்சிலர் தமிழ்செல்வி பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X