இன்றைய நிகழ்ச்சி : விருதுநகர்

Added : நவ 25, 2022 | |
Advertisement
ஆன்மிகம்சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், இருக்கன்குடி. காலை 6:30மணி.சிறப்பு பூஜை, பைரவர் கோயில், ஓ.மேட்டுப்பட்டி. காலை 6:30 மணி.சிறப்பு பூஜை ,வெற்றி விநாயகர் கோயில், சாத்தூர். காலை 7: 00 மணிசிறப்பு பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், சாத்தூர். காலை 7:00 மணிசிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில் , ஏழாயிரம் பண்ணை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை, பத்திரகாளியம்மன் கோயில், சாத்துார். காலை 7:00 மணி.சிறப்பு



ஆன்மிகம்

சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், இருக்கன்குடி. காலை 6:30மணி.

சிறப்பு பூஜை, பைரவர் கோயில், ஓ.மேட்டுப்பட்டி. காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை ,வெற்றி விநாயகர் கோயில், சாத்தூர். காலை 7: 00 மணி

சிறப்பு பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், சாத்தூர். காலை 7:00 மணி

சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில் , ஏழாயிரம் பண்ணை, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை, பத்திரகாளியம்மன் கோயில், சாத்துார். காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை7:00 மணி.

சிறப்பு அலங்காரம், வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

சிறப்பு அலங்காரம், துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 7:00 மணி.

சிறப்பு வழிபாடு, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ.,காலனி, விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை, முரளீதரஸ்வாமிஜி நாமத்வார், அருப்புக்கோட்டை, காலை 5:30 மணி.

சிறப்பு பூஜை, பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி காலை 7:15 மணி, அபிஷேகம், காலை 6:45, மாலை பூஜை 5:30 மணி.

சிறப்பு பூஜை, கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.

சிறப்பு பூஜை, முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, அபிஷேகம், காலை 7:30, மாலை பூஜை 6:30 மணி.

சிறப்பு பூஜை, கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி, மாலை பூஜை, 6:00 மணி.

சிறப்பு பூஜை, வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி, மாலை பூஜை, 5:15 மணி.

சிறப்பு பூஜை, பேச்சி அம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி, மாலை பூஜை, 6:00 மணி.

பிரான்சிஸ் சவேரியார் பெருவிழா கொடியேற்றம், சவேரியார் சர்ச், பாண்டியன் நகர், விருதுநகர், மாலை 6:00 மணி, தலைமை: மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி.

பொது

திறனறி தேர்விற்கு தயாராவது குறித்த கருத்தரங்கு, கல்லமநாயக்கர்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, விருதுநகர், காலை 10:00 மணி.

யோகா பயிற்சி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

மனவளக்கலை பயிற்சி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

தனியார் வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விருதுநகர், காலை 10:00 மணி.

என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம், யோகா பயிற்சி, இ.குமாரலிங்கபுரம், ஏற்பாடு: சவுத் சைடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. சாத்துார்.

மாற்றுத்திறனாளிகள் கலை நிகழ்ச்சி, வட்டார வளமையம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், ராஜபாளையம், காலை 10:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X