சேதமடைந்த வீடுகளை அகற்ற அரசு அனுமதி

Added : நவ 25, 2022 | |
Advertisement
மதுரை-தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், மதுரை வீட்டு வசதி பிரிவுக்கு நத்தம் ரோட்டில் டீன்ஸ் காம்பவண்ட் காலனி உள்ளது.இங்குள்ள 94 அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகளில் 72 குடியிருப்புகள் வசிக்க தகுதியற்ற நிலையில் உள்ளன. இதேபோல விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள 30 அரசு அலுவலர்கள் குடியிருப்புகளும் சேதமடைந்துள்ளன. ஆபத்தான நிலையில் உள்ள இந்த குடியிருப்புகளை



மதுரை-தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், மதுரை வீட்டு வசதி பிரிவுக்கு நத்தம் ரோட்டில் டீன்ஸ் காம்பவண்ட் காலனி உள்ளது.

இங்குள்ள 94 அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகளில் 72 குடியிருப்புகள் வசிக்க தகுதியற்ற நிலையில் உள்ளன.

இதேபோல விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள 30 அரசு அலுவலர்கள் குடியிருப்புகளும் சேதமடைந்துள்ளன. ஆபத்தான நிலையில் உள்ள இந்த குடியிருப்புகளை அப்புறப்படுத்த தற்போது அரசு அனமதி வழங்கியுள்ளது.

இப்பணிக்கு அரசு கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்திய அனுபவம் வாய்ந்தவர்கள் மட்டும் அலுவலக வேலைநாட்களில் மதுரை எல்லீஸ் நகரில் உள்ள வீட்டுவசதி வாரிய பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என, வீட்டுவசதி வாரியம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X