காரியாபட்டி,- -காரியாபட்டி பேரூராட்சியில் ரூ. 1 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் புதிய நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன், உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், பேரூராட்சி தலைவர் செந்தில், செயல் அலுவலர் ஸ்ரீரவிக்குமார் ஆய்வு செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement