மாநில சிலம்ப போட்டிக்கு தேர்வு

Added : நவ 25, 2022 | |
Advertisement
பரமக்குடி--பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ராமநாதபுரம் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தேர்வாகினர்.மாவட்ட சிலம்பம் போட்டிகள் பெருமாள் கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் கீழ முஸ்லிம் பள்ளி மாணவன் விக்னேஷ், 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான 45 கிலோ பிரிவில் முதலிடம் பெற்றார்.இம்மாணவர் 2023 ஜன.,ல்
 மாநில சிலம்ப போட்டிக்கு தேர்வு



பரமக்குடி--பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ராமநாதபுரம் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தேர்வாகினர்.

மாவட்ட சிலம்பம் போட்டிகள் பெருமாள் கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் கீழ முஸ்லிம் பள்ளி மாணவன் விக்னேஷ், 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான 45 கிலோ பிரிவில் முதலிடம் பெற்றார்.

இம்மாணவர் 2023 ஜன.,ல் அரியலூரில் நடக்கும் மாநில போட்டியில் பங்கேற்க உள்ளார். வெற்றி பெற்ற மாணவனை, கீழ முஸ்லிம் ஜமாத் சபை தலைவர் சாகுல் ஹமீது, தலைமைஆசிரியர் அஜ்மல் கான் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X