முத்தாலம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு விழா

Added : நவ 25, 2022 | |
Advertisement
பரமக்குடி-பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு விழா 8 நாட்கள் நடக்கிறது.நவ.22ல் துவங்கி, 29 வரை நடக்கும் விழாவில் ஒவ்வொரு நாளும் கோயில் சிப்பந்திகள், சிவாச்சாரியார்கள் மற்றும் பணியாளர்கள் என பூஜைகளை நடத்தி வருகின்றனர். தினமும் இரவு 8:00 மணிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்து பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.நவ.29 இரவு தேவஸ்தானம் சார்பில் அபிஷேக, ஆராதனைகள்
 முத்தாலம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு விழா



பரமக்குடி-பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு விழா 8 நாட்கள் நடக்கிறது.

நவ.22ல் துவங்கி, 29 வரை நடக்கும் விழாவில் ஒவ்வொரு நாளும் கோயில் சிப்பந்திகள், சிவாச்சாரியார்கள் மற்றும் பணியாளர்கள் என பூஜைகளை நடத்தி வருகின்றனர். தினமும் இரவு 8:00 மணிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்து பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.

நவ.29 இரவு தேவஸ்தானம் சார்பில் அபிஷேக, ஆராதனைகள் மற்றும் பொங்கல் படையல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த 8 நாட்களில் கோயிலில் பொங்கலிடுதல் மற்றும் முடி இறக்குதல் உள்ளிட்ட பிரார்த்தனைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X