நாளை தொழில் பயிற்சி முகாம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம்,-ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 18 முதல் 35 வயதுடையவர்கள் பயனடையும் வகையில் ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகத்தில் தொழில் திறன் பயிற்சி முகாம் நாளை(நவ. 26) நடக்கிறது. முகாமில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்படுவோருக்கு அரசு திட்டங்களின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்களில் மூன்று முதல் ஆறு மாதம் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.இதையடுத்து



ஆர்.எஸ்.மங்கலம்,-ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 18 முதல் 35 வயதுடையவர்கள் பயனடையும் வகையில் ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகத்தில் தொழில் திறன் பயிற்சி முகாம் நாளை(நவ. 26) நடக்கிறது.

முகாமில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்படுவோருக்கு அரசு திட்டங்களின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்களில் மூன்று முதல் ஆறு மாதம் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதையடுத்து முன்னணிதனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. இதனால், அனைவரும் இந்த வேலை வாய்ப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X