பேரூராட்சி எச்சரிக்கை

Added : நவ 25, 2022 | |
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம்-ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி பகுதியில் ரோட்டில் சுற்றி திரியும் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் மேய்ச்சல் நிலங்களை தவிர பொதுமக்களுக்கு இடையூறாக ரோட்டில்சுற்றித்திரிய விடுகின்றனர். இதுபோல் திரியும் ஆடு, மாடுகளை பிடித்து ஏலம் விடப்படும். மேலும் மாட்டின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர்



ஆர்.எஸ்.மங்கலம்-ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி பகுதியில் ரோட்டில் சுற்றி திரியும் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் மேய்ச்சல் நிலங்களை தவிர பொதுமக்களுக்கு இடையூறாக ரோட்டில்சுற்றித்திரிய விடுகின்றனர். இதுபோல் திரியும் ஆடு, மாடுகளை பிடித்து ஏலம் விடப்படும்.

மேலும் மாட்டின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் மெய்மொழி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பேரூராட்சி பகுதி முழுவதும்,ஆட்டோவில் ஒலிபெருக்கியில் எச்சரிக்கை பிரசாரம் செய்யப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X