திருவெற்றியூர் கோயில் உண்டியல் திறப்பு

Added : நவ 25, 2022 | |
Advertisement
திருவாடான-திருவாடானை அருகே சிவகங்கை தேவஸ்தானம்திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் நேற்று 9 பிரார்த்தனை உண்டியல்கள் திறக்கப்பட்டது. அதில் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணம் ரூ.26 லட்சத்து 70 ஆயிரத்து 630, தங்கம் 219.300 கிராம், வெள்ளி 514 கிராம் இருந்தது.ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், தேவஸ்தான மேலாளர் இளங்கோ, தேவஸ்தான கண்காணிப்பாளர் செந்தில்குமார்,



திருவாடான-திருவாடானை அருகே சிவகங்கை தேவஸ்தானம்திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் நேற்று 9 பிரார்த்தனை உண்டியல்கள் திறக்கப்பட்டது. அதில் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணம் ரூ.26 லட்சத்து 70 ஆயிரத்து 630, தங்கம் 219.300 கிராம், வெள்ளி 514 கிராம் இருந்தது.

ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், தேவஸ்தான மேலாளர் இளங்கோ, தேவஸ்தான கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆய்வாளர் சண்முகசுந்தரம், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X